Quicklists
About Us

  • ஒரு ரூபாயில் திருமணம் !!!!

  • அது எப்படிங்க சாத்தியம் ?
  • நிச்சியமாகவே சாத்தியமே!!
  • ஒரு திருமணத்தின் முக்கிய தேவை மனமக்களே ஆவர் ,
  • அவர்களை தேர்வு செய்வதற்காக நாம் திருமண அமைப்பாளர்களை,திருமண தகவல் மையங்களை , மாட்ரிமோனியால் இணையதளங்களை நாடுகிறோம் ,
  • அதில் நாம் லட்சங்களை,கோடிகளை, செலவு செய்கிறோம்..,
  • இந்த இருவரை அறிய இனி நாம் புதிய வகை யுக்தியான இந்த இணையதளத்தை பயன்படுத்த போகிறோம்
  • ஒரு நாளைக்கு ,ஒரு ரூபாயில் கிடைக்கும் நன்மைகள்
  • 1 ) 24 மணி நேரமும் இயங்க கூடிய உங்கள் Enkalyanam.in இணையத்தளம்,
  • 2)தினமும் மாலை உங்கள் ENKALYANA WEB TV -ல் இலவச ஒளிபரப்பு,
  • 3) மாதம் இரு முறை பெரிய தொலைக்காட்சிகளை (விரைவில்),
  • 4) கமிஷன் வாங்குவதில்லை ,
  • 5 ) தனியாக சாதகம் பெற கட்டணம் இல்லை,
  • 6) பொது சேவை மட்டுமே,
  • 7) சாதி வேறுபாடுகள் கிடையாது,
  • 8) மத வேறுபாடுகள் கிடையாது,
  • 9) இன,உயர்த்தோர் தாழ்ந்தோர் வேறுபாடுகள் கிடையாது,
  • 10) பாதுகாப்பானது ,அரசால் அங்கீகரிக்கபட்டது